கடலின் காதலன்

Tuesday, October 12, 2010

XXX பொம்மை

சிலை வடித்த தூமைக்குருதிக்கு
உறுப்பிழந்த மூடக்குறவன் நான்
விழிக்கு மாற்று இங்கே இதயம் ..

ரட்சிப்பவளின் கரங்களுக்கென நெய்து
வைத்திருந்த என்னை வெடுக்கென பிடுங்கி
பாவித்து வீசினாய் .. வேசலின் குளித்த
முப்பெருக்கல்குறியிட்ட பொம்மை இனி நான் .

ஒளி புக நடுங்கும் யாருமற்ற இரவில்
என் மீது வீசத்தொடங்குகிறது
நான் வெறுக்கும் கிகோலாவின் வாசனை !!!

6 comments:

வினோ said...

வாசனை வலி தருது பாலா...

sakthi said...

நல்லாயிருக்கு பாலா!!!!

Anu said...

நல்லாயிருக்கு பாலா!!!!

வெறும்பய said...

நல்லாயிருக்கு..

விஜய் said...

அருமை தம்பி

வாழ்த்துக்கள்

விஜய்

Jayaseelan said...

5 க்கு 5 மதிப்பெண்.