கடலின் காதலன்

Thursday, December 31, 2009

பையித்தியக்காரனிடமிருந்து.......................

நிலவின் வீச்சில் ஒவ்வாத
கடற்சருமம் தடிக்க
இயந்திர மிருகங்கள் அலையும்
பரப்பில் தனிமையில் அழ சிரிக்கும்
பையித்தியக்காரனிடமிருந்து......................
முதல் முத்தம் !!!!!!
புவியியலின் தொலைவை சுழியமாக்கும்
எழுத்திற்கு .
...............................................
சட்டென்று செவிப்பறை தடவும்
விரும்பிய இசையோ ....
முதன்முறை கைகோர்க்கும்
காதல் தருணமோ ஒத்தது
நேசம் பெருகும் நட்பின் பிணைப்பு
நேசத்திற்கு பதிலென்ன????!!!!
??
புத்தாண்டு வாழ்த்துகள் சொந்தங்களே
மறக்கவியலா ப்ரியங்களுடன்

பாலா

16 comments:

Sivaji Sankar said...

ஆஹா... அண்ணாத்தைக்கு கல்யாண ஆசை வந்திருச்சிடோய்..!! :)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணாத்த..!

நட்புடன் ஜமால் said...

நிலவின் வீச்சில் ஒவ்வாத
கடற்சருமம் தடிக்க
இயந்திர மிருகங்கள் அலையும்
பரப்பில் தனிமையில் அழ சிரிக்கும்
பைத்தியகாரனிடமிருந்து]]


பாலாவிடமிருந்துன்னு போட வேண்டியது தானே ... :)

பா.ராஜாராம் said...

அருமையான புத்தாண்டு வாழ்த்து மாப்ள!

அதே அருமையான புத்தாண்டு வாழ்த்துக்களும் மாப்ள!

நேசமித்ரன் said...

புத்தாண்டு வாழ்த்துகள்

இன்றைய கவிதை said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

ரௌத்ரன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :))

அ.மு.செய்யது said...

//பாலாவிடமிருந்துன்னு போட வேண்டியது தானே ... :)//

ரிப்பீட்டு...

க‌விதையை ப‌த்தி அப்ப‌வே நிறைய‌ சொல்ல‌லாம்னு நினைச்சேன்.

எனிவே,ஹேப்பி நியு இய‌ர்.

thenammailakshmanan said...

Happy New Year Baalaa

அரங்கப்பெருமாள் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பு...

விஜய் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

பாலா said...

சங்கர் ,ஜமால்,மாம்ஸ் கள் ,இன்றைய கவிதை ,ரௌத்ரன் ,மாப்பி , அக்கா ,அண்ணாத்தைகள் எல்லாருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்களோடு நன்றியும்
--

சத்ரியன் said...

(புது..??!!!)மாப்பிளைக்கு,

புது வருஷ வாழ்த்துக்கள்...!

சந்தான சங்கர் said...

ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..


புத்தாண்டு வாழ்த்துக்கள்

பாலா said...

@ சத்ரியன்
குசும்பின் எல்லையே நீ வாழ்க .புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்
@ சந்தான சங்கர்
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே
ஒன்றாய் பயணிப்போம்

அபுஅஃப்ஸர் said...

something different

பாலா said...

அபு
நன்றி அபு . என்ன டிபாரன்ட் கொஞ்சம் சொல்ல முடியுமா?