tag:blogger.com,1999:blog-1332060419394799158.post1680432255633615954..comments2023-07-17T05:59:40.825-07:00Comments on கடல் புறா: ஒருநாள் (கள்)!!பாலாhttp://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1332060419394799158.post-22586308362359767842010-01-19T07:11:40.529-08:002010-01-19T07:11:40.529-08:00@ அடலேறு
நன்றி மச்சான்
@சபிக்ஸ்
நன்றி நண்பரே@ அடலேறு
நன்றி மச்சான்
@சபிக்ஸ்
நன்றி நண்பரேபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-80208244077023531602010-01-19T05:42:19.203-08:002010-01-19T05:42:19.203-08:00இடைவெளி, ஊடல், இந்த கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்த...இடைவெளி, ஊடல், இந்த கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-53935651253192255152010-01-19T05:15:45.074-08:002010-01-19T05:15:45.074-08:00//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌன...//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !//

என்ன ஒரு தேர்ந்த வார்த்தை பிரயோகம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரேஅடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-81330596511139275762010-01-19T02:07:31.824-08:002010-01-19T02:07:31.824-08:00@ நேசன்
நக்கலுக்கு பதில் லேதண்டி
@யாழினி
நன்றி ...@ நேசன்
நக்கலுக்கு பதில் லேதண்டி
@யாழினி
நன்றி
@ தேனம்மை
நன்றிக்காபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-89976250158086609902010-01-19T01:52:38.685-08:002010-01-19T01:52:38.685-08:00ஊடலின் தேவமொழி மௌனம் மிக அருமை ரசித்தேன் பாலாஊடலின் தேவமொழி மௌனம் மிக அருமை ரசித்தேன் பாலாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-37813384039114498942010-01-18T21:36:37.808-08:002010-01-18T21:36:37.808-08:00நல்லா இருக்கு பாலா.......நல்லா இருக்கு பாலா.......யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-44272531852365932612010-01-16T08:07:13.264-08:002010-01-16T08:07:13.264-08:00செய்யது நவாஸ் சத்ரியன்
அனு பாலா என்னதான்யா நடக்கு...செய்யது நவாஸ் சத்ரியன்
அனு பாலா என்னதான்யா நடக்குது இங்க ஒன்னும் புரியல

என்னமோப்பா மாப்ள பார்த்து

அப்புறம் இந்த பிராக்கட்ட ஒருவுக்கு அப்புறம் போட்டா என்ன ?

இப்பிடி

ஒரு (கள்) நாள்

ஆனாலும் இங்க என்ன நடக்குதுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-17261757138528545192010-01-16T05:09:05.022-08:002010-01-16T05:09:05.022-08:00@நவாஸ் நன்றி கும்மீட்டு போனதுக்கு
@கமலேஷ்
நன்றி ...@நவாஸ் நன்றி கும்மீட்டு போனதுக்கு
@கமலேஷ்
நன்றி நண்பரே தொடர்ந்த வருகைக்கு
@ பா.ரா
நன்றி மாம்ஸ்
பின்நூட்டத்துக்குனே தனி மொழி வச்சுருக்கீங்களே !!!!!
--பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-45648852540405463232010-01-16T04:21:41.361-08:002010-01-16T04:21:41.361-08:00//மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டல...//மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்//

மாப்ள எனவும்,என் மாப்ள எனவும் கொண்டாடலாம்.

//தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க//

யாருங்க அது மேன் மக்கள்?

சத்தமே இல்லை மாப்ள.பயந்துட்டாங்க போல.வாங்க போகலாம்..

ரொம்ப பிடிச்சது மூன்று கவிதைகளும்.இங்கு குறிப்பிட்டது ஒரு சோறு அவ்வளவே!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-37232569358595737632010-01-16T01:14:30.639-08:002010-01-16T01:14:30.639-08:00மிகவும் நன்றாக இருக்கிறது...திருநாள் வாழ்த்துக்கள்...மிகவும் நன்றாக இருக்கிறது...திருநாள் வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-21242278722102694902010-01-15T23:41:09.933-08:002010-01-15T23:41:09.933-08:00நல்லா இருக்கு பாலா.
///ANU said...
ஹைய்யா.... நான...நல்லா இருக்கு பாலா.

///ANU said...
ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...///

மூனு கவிதைங்க இருக்கு. முதல் மூனு இடமும் நீங்கதான்.

///Adha solli than theriyanuma??///

பாலா

உங்களுக்கு பெரிய மனசு(முதுகு)ய்யா.

///இதென்ன புதுக்கதை மாப்ள...?///

இப்படியே வெள்ளாந்தியாவே இரு மாப்ள நீS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-87716299797084244462010-01-15T05:17:57.651-08:002010-01-15T05:17:57.651-08:00@ சத்ரியன்
மாம்ஸ் நீரு அடங்கவே மாட்டீரா ?
கமெண்ட...@ சத்ரியன்
மாம்ஸ் நீரு அடங்கவே மாட்டீரா ?
கமெண்ட்ஸ் ல கதகளி ஆடுரீரேபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-60636700964594689022010-01-15T04:29:58.263-08:002010-01-15T04:29:58.263-08:00//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் ...//
மாப்ள பால...//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் ...//

மாப்ள பாலா,

நிஜந்தானா?

இதென்ன புதுக்கதை மாப்ள.....?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-84735947704591627682010-01-15T04:28:03.940-08:002010-01-15T04:28:03.940-08:00//பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை ...//பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ... //

மாப்ள,

நான் இன்னொருமுறை காதலித்துப் பார்க்கட்டுமா?

எல்லாருக்கும் புரியிற மாதிரி கவிதையெழுத ஆரம்பிச்சிட்ட..!.எல்லாருக்கும் புரியட்டும்னா? இல்ல “அந்த” யாரோ ஒருத்தருக்கு புரியனும்னா மாப்ள...?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-18913118482862718232010-01-15T04:21:18.886-08:002010-01-15T04:21:18.886-08:00@அனு
நன்றி தோழி
@நேசன்
நன்றி மாம்ஸ்
@ அண்ணா...@அனு
நன்றி தோழி
@நேசன்
நன்றி மாம்ஸ்
@ அண்ணாமலையான்
நன்றிங்க நண்பரே
@விஜய்
நன்றி அண்ணா
@ அரங்கப்பெருமாள்
நன்றி அண்ணாத்த
@ ஜமால்
நன்றி ஜமால் சாரே
@செய்யது
இது போதுமா மாப்பி ??
@ குமரேசன்
நன்றி சகோதராபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-48062053018323826052010-01-14T23:19:49.178-08:002010-01-14T23:19:49.178-08:00வாழ்த்துகள் மட்டுமல்லாமல் அடுத்த வரவின் எதிர்பார்ப...வாழ்த்துகள் மட்டுமல்லாமல் அடுத்த வரவின் எதிர்பார்ப்புடன்..
அன்புச்சோதரன்...Kumaresanhttps://www.blogger.com/profile/11071219488466140619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-55018466644857583412010-01-14T20:48:28.842-08:002010-01-14T20:48:28.842-08:00//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...//
...//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...//

Adha solli than theriyanuma ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-25045201499174367472010-01-14T20:47:49.785-08:002010-01-14T20:47:49.785-08:00ஏன்ன்ன்ன்ன் ??? தெரிகிறதா ?? புரிகிறதா ???
//பத...ஏன்ன்ன்ன்ன் ??? தெரிகிறதா ?? புரிகிறதா ???

//பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்//

இந்த இரண்டு வரிகளை உன்னைத்தவிர வேறு யாராலும் துல்லியமாக சொல்ல முடிந்திருக்குமா என்பது கேள்வியே. குட் ஒன் பாலா.

கீழே இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு ..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-16628057653327463492010-01-14T16:15:14.122-08:002010-01-14T16:15:14.122-08:00மற்றுமொருநாள் ...மற்றுமொருநாள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-53728892073384961502010-01-14T15:58:15.810-08:002010-01-14T15:58:15.810-08:00//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
ம...//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !//

”ஊடல் காமத்திற்கின்பம்” என்றார் வள்ளுவர்.நீங்கள் வதைக்கச் சொல்லுறீங்க...இப்போ இன்பமா அல்லது துன்பமா...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-47567332612941945882010-01-14T09:00:12.290-08:002010-01-14T09:00:12.290-08:00மூன்று நாட்களும் நாட்காட்டி காகிதங்களாய் இதயத்தில்...மூன்று நாட்களும் நாட்காட்டி காகிதங்களாய் இதயத்தில் படபடக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-12845417653987147382010-01-14T08:56:07.547-08:002010-01-14T08:56:07.547-08:00நல்லாருக்கு வாழ்த்துக்கள்....நல்லாருக்கு வாழ்த்துக்கள்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-59565832711876500822010-01-14T08:18:57.576-08:002010-01-14T08:18:57.576-08:00நல்லா இருக்கு
நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்
பொங்...நல்லா இருக்கு
நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்

பொங்கல் வாழ்த்துகள்
தனி

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-22931785763512830062010-01-14T07:28:12.388-08:002010-01-14T07:28:12.388-08:00ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...ANUhttps://www.blogger.com/profile/16323072437079087159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-35810904265572021282010-01-14T07:26:58.805-08:002010-01-14T07:26:58.805-08:00பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆ...பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்!///

அன்பை ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க....ANUhttps://www.blogger.com/profile/16323072437079087159noreply@blogger.com